தமிழகத்தில் மதியம் 1 மணிவரை கனமழை தொடரும்!
தமிழகத்தில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு…