ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட்: அண்ணாமலை குற்றச்சாட்டு!
ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட் செய்வதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமரிசித்துள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பம்பா நதிக் கரையில், ஐயப்ப பக்தர்களின் சர்வதேச மாநாட்டை கேரள அரசு கடந்த வாரம் நடத்தியது.
அதைத்…
அதைத்…