அரசு விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலர் பணி இடைநீக்கம்!
உயர் கல்வித் துறை அமைச்சர் கலந்து கொண்ட கூட்டுறவு வார விழாவில் குடி போதையில் கூச்சலிட்ட கூட்டுறவுத் துறை அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை…