கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்போம்: சிபிஎம் செயலாளர் சண்முகம்
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் சார்பில் அதிக தொகுதிகளைக் கேட்போம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
பெரியகுளத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகததில் இறந்த முன்னாள் நிர்வாகிகள் 16 பேரின்…