அரசுப் பள்ளிக்கு விடுமுறை விட்டு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அண்ணாமலை கடும் கண்டனம்!
அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடத்தப்படுவதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டம்…