ஒரே கொள்கை எனில் அனைத்து கட்சிகளையும் திமுகவில் இணைத்துவிடலாமே : இபிஎஸ் கேள்வி
திமுக கூட்டணியில் ஒரே கொள்கை எனில் அனைத்து கட்சிகளையும் திமுகவில் இணைத்துவிடலாமே என அதிமுக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…