காவல்துறையினர் மீதான புகார்கள்: மத்திய, மாநில அரசுகள் பதலளிக்க உத்தரவு
காவல்துறையினர் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்கக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காவல்துறையினர் மீதான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில்…