அரசின் அடக்குமுறை அதிகமாகிவிட்டது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைப் பொருத்தவரை அரசின் அடக்குமுறை அதிகரித்து விட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி…