காரில் இளம்பெண் கடத்தல்? கோவையில் மீண்டும் பரபரப்பு!
கோவையில் இருகூர் தீபம் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.
கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண்ணை நேற்று மாலை வெள்ளை நிற காரில் வந்த சிலர், வலுக்கட்டாயமாக…