Browsing Tag

chief minister M K Stalin

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை விவசாயிகள் மீது அரசு காட்டவில்லை: நயினார் நாகேந்திரன்!

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு காட்டவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக…

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும்…

ஸ்டாலின், இபிஎஸ் இடையே காரசார விவாதம்!

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளித்த…

கோவையில் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

கோவை அவிநாசி சாலையில் ரூ.1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 10.1 கி.மீ நீள நான்கு வழித்தட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலமாக கட்டப்பட்டுள்ள இப் பாலத்துக்கு ‘இந்தியாவின் எடிசன்’…

கரூர் துயரச் சம்பவத்திற்கு மாவட்ட எஸ்.பி.தான் பொறுப்பு: எச்.ராஜா

கரூர் துயரச் சம்பவத்திற்கு பொறுப்பு அம்மாவட்ட எஸ்.பி.தான். அவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. இப்பிரச்சினையில் திமுக அரசு இப்பிரச்சினையில் நாடகமாடுகிறது என பாஜகவின் முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். சிவகங்கையில்…

இமயமலையில் இருந்து டாக்டர் ராமதாஸிடம் நலம் விசாரித்த ரஜினி!

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை இமயமலையில் ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரித்தார். பாமக…

கரூர் விவகாரத்தை திசை திருப்புகிறார் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பி, கரூர் விவகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திசை திருப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:…

தவறு செய்தவர்கள் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் தான் பாஜக: முதல்வர் ஸ்டாலின்

தவறு செய்தவர்கள் அடைக்கலம் ஆகி தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் தான் பாஜக என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு ரூ.738 கோடி மதிப்பிலான…

கரூர் சம்பவம்: அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி!

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைக்குனிவு. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ‘மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம்…

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள்…