Browsing Tag

chief minister M K Stalin

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டில் வேலை செய்யும் பிகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி பேசியுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந் நாட்டிலுள்ள அனைவருக்குமான…

சிலம்பம் சுற்றிய முதல்வர் ஸ்டாலின்!

அரசு விழாவில் கலந்து கொள்ள தென்காசி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுடன் உற்சாகமாக சிலம்பம் சுற்றினார். தென்காசி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்களும் பொதுமக்களும் சாலையின் இருபுறமும் திரண்டு உற்சாக வரவேற்பு…

வாக்குரிமையை எவ்வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான். அதை எவ் வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தென்காசியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1020 கோடி செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து…

வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தும் ஸ்டாலின்: எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ராகுல் காந்திக்கு நான் மூத்த அண்ணன்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தான் மூத்த அண்ணன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் இன்று காலை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர்…

முழுநேர சினிமா விமரிசகராக மாறிவிட்டார் ஸ்டாலின்: இபிஎஸ் தாக்கு!

தான் எதற்கு முதல்வர் ஆனோம் என்பதையே மறந்துவிட்டு முழுநேர சினிமா விமரிசகராக மாறிவிட்டார் இன்றைய முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:…

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை விவசாயிகள் மீது அரசு காட்டவில்லை: நயினார் நாகேந்திரன்!

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு காட்டவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக…

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும்…

ஸ்டாலின், இபிஎஸ் இடையே காரசார விவாதம்!

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளித்த…

கோவையில் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

கோவை அவிநாசி சாலையில் ரூ.1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 10.1 கி.மீ நீள நான்கு வழித்தட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலமாக கட்டப்பட்டுள்ள இப் பாலத்துக்கு ‘இந்தியாவின் எடிசன்’…