Browsing Tag

chief minister M K Stalin

திமுக ஆட்சிதான் சிறுபான்மையினரின் பொற்கால ஆட்சி: ஸ்டாலின்

திமுக ஆட்சிதான் சிறுபான்மையினரின் பொற்கால ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என பலர் யோசிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளைங்கோட்டையில் நேற்றிரவு…

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் : ஸ்டாலின்

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழர்களின் தொன்மையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட பொருநை…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும்: அமித் ஷா

எதிர்வரும் தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றிபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அகமதாபாத் மாநகராட்சி சார்பில் ரூ.1500 கோடி மதிப்பிலான…

அறிவுச்சூரியன் அம்பேத்கர்

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச் சூரியன்தான் அம்பேத்கர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாளையொட்டி,…

நடிகர் சிவக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவக்குமாருக்கு தமிழ்நாடு இயல், இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவக்குமாருக்கு…

இந்தியா அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

இந்தியா அனைவருக்கும் சொந்தமானது, ஒரு குறிப்பிட்ட கலாசாரம், சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று அரசியலமைப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சமூக வலைத்தளத்தில்…

ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: பாஜகவினர் கைது

கோவை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலைக் கண்டித்தும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் டி.பி.ஆரை சரிவரத் தயார் செய்யாததைக் கண்டித்தும்,…

பிரதமர் மோடியை திட்டமிட்டு புறக்கணிக்கும் முதல்வர் ஸ்டாலின்

தமிழக வருகையின்போது பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு புறப்பணிப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி: பிரதமர்…

திமுக அரசு தான் காரணம்: நயினார் நாகேந்திரன்

நெல்லில் ஈரப்பதம் அதிகரிக்க திமுக அரசு தான் காரணம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி பாஜக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர்…

கூட்டணிக்காக எல்லாவற்றையும் இழக்க முடியாது: கே.எஸ்.அழகிரி

கூட்டணி என்ற பெயரில் எல்லவாற்றையும் இழந்துவிட முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அவர்…