கடைகளை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!
வால்பறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் மளிகை மற்றும் தேநீர்க் கடைகளை உடைத்து சேதப்படுத்தின.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வால்பாறையை அடுத்துள்ள கூழாங்கல்…