நான் போலி ஆசிரியர் அல்ல…
அரசு பளிளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் ‘நான் போலி ஆசிரியர் அல்ல’ என்பதை அடுத்த மாதத்துக்குள் நிரூபிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும்…