பிகார்: மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-ஜனதா தளம் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
இதன்மூலம் பிகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி உறுதியாகியுள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட…