Browsing Tag

campaign

விஜய்க்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!

பிரசார பயணத்தை தொடங்க தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காலை 10.30 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மரக்கடை…

திமுக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: எடப்பாடி பழனிசாமி!

மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக ஆட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ‘இண்டி’…

எடப்பாடி பழனிசாமி வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்: எதிரணியினரின் சதிச் செயல்!

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசாரம் மேற்கொள்ள சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தை அதிமுக கொடியேந்திய எதிரணியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ‘மக்களைக் காப்போம்,…

அதிமுக கூட்டத்தில் மீண்டும் ஆம்புலன்ஸ் இடையூறு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்காக, துறையூர் நகர்ப் பகுதியில் நேற்றிரவு ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் காத்திருந்தபோது அவ்வழியாக 7 மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதிமுக பிரசார கூட்டத்துக்குள்…

சரிந்து விழுந்த அலங்கார வளைவு: நூலிழையில் தப்பிய இபிஎஸ்!

செங்கம் அருகே அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து ஏற்பட்டது. அவ்வழியே சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக…

ஆக.11 முதல் இபிஎஸ் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம்

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தனது சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே பழனிசாமி ஆகஸ்ட் 11ஆம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறார். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,…