கரூர் காவல்துறை மீது தவெகவினர் கடும் அதிருப்தி!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுவரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நாளை (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், விஜய் பிரசாரம் செய்யும் இடம்…