காமுகர்களாக மாறிவரும் காவல்துறையினர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
திருவண்ணாமலை அருகே இரண்டு காவல்துறையினரால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன…