Browsing Tag

Bomb threat to the houses of actor Ramya Krishnan

நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் அஜித் ஆகியோரின் வீடு மற்றும் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன், நடிகர்…