எல்லாம் வெறும் Photo shoot தான்: ஆம் ஆத்மி விமரிசனம்
தில்லி குண்டு வெடிப்பில் காயமடைந்த நோயாளி ஒருவருக்கு பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கூடுதலாக கையில் கட்டு போடப்பட்டிருந்த புகைப்படம் வெளியாகி கடும் விமரிசனத்துக்கு ஆளாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த…