பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா மறைவு
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் அவரது வீட்டில் இன்று காலமானார். அவருக்கு வயது 89.
பாலிவுட் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள…