எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) பேசிய நயினார் நாகேந்திரன், “எங்கள்…