காங்., எம்எல்ஏ மீது பிரபல நடிகைகள் பாலியல் புகார்!
கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் (Rahul Mamkootathil) மீது பிரபல மலையாள நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குற்றச்சாட்டுக்குள்ளான ராகுல் மம்கூடத்தில் இளைஞரணி மாநிலத் தலைவர்…