பாஜக ஒன்றியச் செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது!
கந்து வட்டி பிரச்சினையில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவரும் பேராவூரணி ஒன்றி பாஜக செயலாளர் ராஜேஸ்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பேராவூரணி ஒன்றிய பாஜக செயலாளரான…