குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி?: பாஜக கேள்வி
இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது குறித்து பாரதிய ஜனதாக கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியில்…