Browsing Tag

BJP

திமுக ஆட்சிதான் சிறுபான்மையினரின் பொற்கால ஆட்சி: ஸ்டாலின்

திமுக ஆட்சிதான் சிறுபான்மையினரின் பொற்கால ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என பலர் யோசிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளைங்கோட்டையில் நேற்றிரவு…

தமிழக தேர்தல்: பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத்; தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.…

மண்ணைக் கவ்விய கம்யூனிஸ்டுகள்!

கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து இடதுசாரிகளின் வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. திருவனந்தபுரம் மாநகராட்சியில் 110 வார்டுகள் உள்ள நிலையில், பாஜக கூட்டணி 50 இடங்களில் வென்றுள்ளது.…

திமுக மாவட்டச் செயலரை கைது செய்யாவிடில் போராட்டம்: நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடும் வகையில் அவதூறாகப் பேசிய திமுக மாவட்டச் செயலரை கைது செய்யாவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:…

நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ.309 கோடி எங்கே? – அண்ணாமலை கேள்வி

கடந்த நான்காண்டு திமுக ஆட்சியில் நெல் சேமிப்புக் கிடங்குகள், உணவு கிடங்குகள் அமைக்க செலவிடப்பட்டதாக சொல்லப்படும் ரூ. 309 கோடி எங்கே என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகளின் நலன் கருதி நெல்…

பிகார் தேர்தல்: முந்துகிறது பாஜ கூட்டணி!

பிகார் சட்டப் பேரவைக்கான தேர்தலில் இரண்;டு கட்டங்களாக பதவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணிநேர நிலவரப்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 130 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன்…

வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தும் ஸ்டாலின்: எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கரூர் துயரச் சம்பவத்திற்கு மாவட்ட எஸ்.பி.தான் பொறுப்பு: எச்.ராஜா

கரூர் துயரச் சம்பவத்திற்கு பொறுப்பு அம்மாவட்ட எஸ்.பி.தான். அவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. இப்பிரச்சினையில் திமுக அரசு இப்பிரச்சினையில் நாடகமாடுகிறது என பாஜகவின் முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். சிவகங்கையில்…

வெகுஜன விரோதியாக திமுக மாறி இருக்கிறது: நயினார் நாகேந்திரன்

மக்களின் நன்மதிப்பை இழந்து வெகுஜன விரோதியாக திமுக மாறி இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நயினார் நாகேந்திரன், ‘கரூரில் விஜய் வந்தபோது ஏன் மின்தடை…

செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

செய்தியாளர்களை முடக்கும் திமுக சர்வாதிகார அரசு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து, சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை திமுக பிரமுகர் ஒருவர் தரக்குறைவாக பேசிய வீடியோவை வெளியிட்டு நயினார்…