கூலி படத்தை இணையத்தில் வெளியிட தடை!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், அமீர் கான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ள கூலி திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி…