தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.
வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்த சரவணன்,…