நடிகைக்கு பாலியல் தொல்லை: காங்கிரஸ் எம்எல்ஏ ‘சஸ்பெண்டட்’
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் (Rahul Mamkoottathil) இன்று கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
கேரளாவின் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ…