நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு!
ஐ.டி. ஊழியர் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுபான பாரில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ஐ.டி. ஊழியர்…