Browsing Tag

attacked

காட்டு யானை தாக்கி பாட்டி, பேத்தி உயிரிழப்பு!

வால்பாறை அருகே இன்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை புகுந்து, தாக்கியதில் ஒரு சிறுமி மற்றும் அவரது பாட்டி ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். வால்பாறையை அடுத்துள்ளது வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட். இங்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில்…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

கோடியக்கரை அருகே வெள்ளிக்கிழமை இரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி படகை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர். இச் சம்பவத்தில் படுகாயமடைந்த 3 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரசு…