‘காமெடி கிங்’ ஆன விஜய்
எதிர்வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே மட்டும்தான் போட்டி என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அக் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில்…