எஸ்எஸ்ஐ வீட்டில் தஞ்சமடைந்த இளைஞர் வெட்டிக் கொலை
காவலர் குடியிருப்பில் வசிக்கும் சிறப்பு எஸ்ஐ வீட்டுக்குள் இன்று காலை புகுந்த ஆயுதம் தாங்கிய கும்பல் அங்கு தஞ்சமடைந்திருந்த இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.
திருச்சி மாநகரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…