ஆசிட் வீசி கணவன் கொலை: மனைவிக்கு ஆயுள் தண்டனை!
வீட்டுச் செலவுக்கு பணம் தராததால் கணவர் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கோவை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. வயது 72. ஓய்வுபெற்ற நில…