இலங்கை கடற்படை அட்டூழியம்
இராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பனில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
மாறன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் பாம்பன்…