மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய 6 கோயில்களில் ஒரு கோயிலின் தடயங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை கடல் ஆராய்ச்சி பிரிவின் கூடுதல் இயக்குநர் அப்ரஜிதா சர்மா தெரிவித்துள்ளார்.
இக்கோயில் பல்லவ மன்னர்களால் 7ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது…