Browsing Tag

alleged

பிரதமர் மோடியை திட்டமிட்டு புறக்கணிக்கும் முதல்வர் ஸ்டாலின்

தமிழக வருகையின்போது பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு புறப்பணிப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி: பிரதமர்…

பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை: நயினார் நாகேந்திரன்

கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நயினார்…

சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கல்வி மற்றும் தொழிலில் செழிக்க வேண்டிய கோவை, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருள்களில் செழிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…

வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தும் ஸ்டாலின்: எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

நெல் கொள்முதல் குறித்து துணை முதல்வர் தவறான தகவல்: அதிமுக குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தவறான தகவல்களைப் பரப்புவதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.காமராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா…

குடுகுடுப்பைக்காரர் போல அமைச்சர் ராஜா பேசுகிறார்: அன்புமணி குற்றச்சாட்டு!

குடுகுடுப்பைக்காரர் போல் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசிக் கொண்டிருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்திற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்த ரூ.15,000 கோடி…

தமிழகத்தில் போக்சோ குற்றங்கள் 60% உயர்வு: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற சுற்றுப் பயணத்தின் ஒருபகுதியாக சென்னை தங்கசாலை தெருவில்…