Browsing Tag

AIADMK

திக்கு தெரியாத காட்டில் பயணிக்கும் திருமா!

கொள்கையில் சரிவு ஏற்பட்டு திக்கு தெரியாத காட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார் திருமாவளவன என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். இது குறித்து செல்லூர் ராஜு அளித்துள்ள பேட்டி: விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்…

சரிந்து விழுந்த அலங்கார வளைவு: நூலிழையில் தப்பிய இபிஎஸ்!

செங்கம் அருகே அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து ஏற்பட்டது. அவ்வழியே சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக…

தூய்மைப் பணிகள் தனியார்மயமாவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது : திருமாவளவன்

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் அவர்களுக்கு…

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்!

தனக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படாததால் கடும் அதிருப்தியில் இருந்துவந்த அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் சேர்ந்தார். அதிமுக சார்பில் மூன்று…

ஒரே கொள்கை எனில் அனைத்து கட்சிகளையும் திமுகவில் இணைத்துவிடலாமே : இபிஎஸ் கேள்வி

திமுக கூட்டணியில் ஒரே கொள்கை எனில் அனைத்து கட்சிகளையும் திமுகவில் இணைத்துவிடலாமே என அதிமுக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்த பயன்படுத்த தடை இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசுத் திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த…

அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக விசாரிக்கச் சென்ற சண்முகவேல் (52) என்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு விவகாரம் : இபிஎஸ் மனு தள்ளுபடி

அதிமுக பொதுச் செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக்கோரி எடப்பாடி கே. புழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் தேதி நடைபெற்ற…