ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்: 600 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இச்சம்பவத்தில் 600 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்கிழக்கு…