‘கிட்னிகள் ஜாக்கிரதை’: பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏ-க்கள்!
நாமக்கல் கிட்னி முறைகேடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பேரவைக்கு வந்தனர்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை கூடிய…