உண்மை விரைவில் வெளிவரும்: ஆதவ் அர்ஜுனா
“நாங்கள் நீதிக்காக தொடர்ந்து முயற்சிக்கிறோம். உண்மை வெளியே வரும்” என தமிழக வெற்றிக்கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்…