VINTAGE CAR கண்காட்சியைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டீசல்டல் (Diesoltzoital) நகரில் பழங்கால கார் (Vintage Car) கண்காண்சியைப் பார்வையிட்டார்.

இது தொடர்பான புகைப்படங்களையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

“இந்தியாவின் டெட்ராய்ட் நகரமான சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு பயணம் செய்தபோது உலகின் முதல் காரையும், புகழ்பெற்ற ஒரு பந்தய காரையும் அருகில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. காலத்தால் அழியாத பழங்காலப் பொக்கிஷங்களுக்கு மத்தியில் வரலாறு உயிர் பெறுவதை உணர்ந்தேன்” எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Comments are closed.