உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசுத் திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் பிறப்பித்துள்ளது.
அரசுத் திட்டங்களில் தலைவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்ததோடு, உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற நேரத்தை வீணடித்துவிட்டதாகவும் கூறி கண்டனம் தெரிவித்தது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், அரசுத் திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் பிறப்பித்துள்ளது.
அரசுத் திட்டங்களில் தலைவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்ததோடுஇ உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற நேரத்தை வீணடித்துவிட்டதாகவும் கூறி கண்டனம் தெரிவித்தது.

Comments are closed.