அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உடல் நலக்குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிறு தொடர்பான பிரச்சனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.